Skip to main content
"Shein பிரான்ஸில் தடை செய்யப்படலாம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"Shein பிரான்ஸில் தடை செய்யப்படலாம்"

வாசிப்புநேரம் -
பிரெஞ்சு நிதியமைச்சர் ரோலன்ட் லேகியோர் (Roland Lescure), Shein இணைய வர்த்தகத் தளம் தடை செய்யப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

பிள்ளைகளைப் போன்ற பாலியல் பொம்மைகள் மீண்டும் இடம்பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பாரிசில் Shein நிறுவனம் பகுதிவாரிக் கடையைத் திறந்த சில நாளில் அவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

முறையான குறிப்புகள் இல்லாமல் Shein இணையத் தளத்தில் பிள்ளைகளைப் போன்ற பாலியல் பொம்மைகள் விற்பனைக்கு விடப்பட்டன.

பிரான்சின் ஏய்ப்புத் தடுப்பு அமைப்பு அவற்றைக் கண்டறிந்து கண்டித்தது.

சம்பந்தப்பட்ட பொம்மைகளை உடனே தளத்திலிருந்து அகற்றியது Shein நிறுவனம்.

 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்