பிரான்ஸில் காட்டுத்தீ - 9 பேர் காயம்
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் மூண்ட காட்டுத்தீயால் குறைந்தது 9 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 7 பேர் தீயணைப்பாளர்கள்.
11,000 ஹெக்டர் நிலம் முற்றிலும் எரிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரிபாவ்ட்டே (Ribaute) நகரில் முதலில் காட்டுத்தீ தொடங்கியது.
பின்னர் அது வேகமாகப் பரவியது.
20 கிலோமீட்டர் தூரத்தில் வேறொரு தீச்சம்பவம் மூண்டது.
பிரான்ஸுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருக்கிறது.
காட்டுத்தீ தொடர்ந்து பரவிவருவதாக அதிபர் இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்தார்.
அதைக் கட்டுப்படுத்தத் தேசிய அளவிலான வளங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Others