Skip to main content
சென்னை விமான நிலையத்தில் தற்காலிக அவசரநிலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சென்னை விமான நிலையத்தில் தற்காலிக அவசரநிலை

வாசிப்புநேரம் -
சென்னை விமான நிலையத்தில் தற்காலிக அவசரநிலை

(கோப்புப் படம்: AFP via Getty Images)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்குச் சென்ற இண்டிகோ விமானத்தின் இடது இயந்திரம் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்க அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்திய நேரப்படி இரவு 11.29க்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

224 பேர் இருந்த விமானம் இரவு 11.37க்கு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இரவு 11.47 மணிக்கு அவசரநிலை மீட்டுக்கொள்ளப்பட்டது.

விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வழக்கம்போல் தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்