காஸா உணவகத்தில் தாக்குதல் - குறைந்தது 20 பேர் பலி
வாசிப்புநேரம் -
படம்: Jehad Alshrafi/AP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதலுக்கு இலக்கான காஸாவின் உணவகத்தில் இருந்தவர்களில் குறைந்தது 20 பாலஸ்தீனர்கள் மாண்டனர்.
சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள், உள்ளூர்வாசிகள் அதிகம் செல்லும் பிரபல உணவகம் அது என்று மருத்துவ உதவியாளர்களும் சம்பவத்தைப் பார்த்தவர்களும் தெரிவித்தனர்.
Al-Baqa Cafeteria என்ற அந்த உணவகத்திலிருந்து மீட்புப்பணியாளர்கள் 20 உடல்களை மீட்டனர். பலர் காயமுற்றதாகக் கூறப்பட்டது.
அவசர உதவியாளர்கள் வெடிப்பால் பிளவுண்ட கட்டடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இயக்கும் குடிமைத் தற்காப்புப் படை BBC செய்தியிடம் அதனைத் தெரிவித்தது.

ஆதாரம் : Others/BBC