Skip to main content
"அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கப் போவதில்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கப் போவதில்லை" - ஜெர்மனி

வாசிப்புநேரம் -
"அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கப் போவதில்லை" -  ஜெர்மனி

(படம்: envato.com)

வெளியீடு : 28 Mar 2025 09:17AM புதுப்பிப்பு : 28 Mar 2025 10:01AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிதாக விதித்திருக்கும் கார் வரிகளுக்கு ஜெர்மனி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் முடிவுக்கு வளைந்துகொடுக்கப் போவதில்லை என்று அது கூறியது.

ஐரோப்பா அந்த விவகாரத்தில் உறுதியான பதிலடி கொடுக்கவேண்டும் என்று ஜெர்மனி சொன்னது.

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் உதிரி பாகங்களுக்கும் கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார்.

அந்த நடவடிக்கை, நேரத்தை வீணடிக்கும் வேலை என்றார் ஃபிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மக்ரோன் (Emmanuel Macron).

அனைத்துலக வர்த்தக விதிமுறைகளை வாஷிங்டன் மீறுவதாகச் சாடியது சீனா.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்