Skip to main content
தூண்களுக்கு நடுவே சிக்கிக்கொண்ட பெண் காப்பாற்றப்பட்டார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

தூண்களுக்கு நடுவே சிக்கிக்கொண்ட பெண் காப்பாற்றப்பட்டார்

வாசிப்புநேரம் -
தூண்களுக்கு நடுவே சிக்கிக்கொண்ட பெண் காப்பாற்றப்பட்டார்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தோனேசியாவில் இரண்டு கான்கிரீட் தூண்களுக்கு நடுவே சிக்கியிருந்த 19 வயதுப் பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை (28 அக்டோபர்) பாடாங் நகரில் சம்பவம் நடந்தது.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தவர் சற்று இளைப்பாற வெளியே இருந்த ஓய்விடத்துக்குச் செல்லும்போது அசம்பாவிதம் நடந்தது.

தூண்களுக்கு இடையிலிருந்த குறுகிய இடைவெளிக்குள் கால் மாட்டிக்கொண்டது.

அதிலிருந்து தாமே விடுவிக்க முயன்றபோது அவர் முழுமையாக மாட்டிக்கொண்டார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் முக்கால் மணி நேரம் கான்கிரீட்டை உடைத்தனர்.

இரவு 10.40 மணியளவில் பெண் மீட்கப்பட்டார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவியது.

இணையவாசிகள் பெரும்பாலோர்  மீட்புக் குழுவினரைப் பாராட்டினார்.

பெண் எப்படி இப்படிச் சிக்கினார் என்று இன்னும் சிலர்  வினவினர்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்