Skip to main content
ஆற்றில் மிதந்த சடலம் யாருடையது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆற்றில் மிதந்த சடலம் யாருடையது? - 25 ஆண்டுகளுக்குப்பின் தெரிந்தது

வாசிப்புநேரம் -

ஜெர்மனியில் ஆற்றில் மிதந்த ஒரு சடலம் 25 ஆண்டுகளுக்குப்பின் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெண்ணின் பெயர் டியானா எஸ். பெண் மாண்டபோது அவரின் வயது 16.

டியானா 2001ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி  ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt) உள்ள ரிவர் மேனில் மாண்டுகிடந்தார்.

உடலில் பல்வேறு காயங்கள் இருந்தன.

அவர் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.

எனினும் பெண் யார் என்பதை அடையாளம் காணமுடியவில்லை.

2024ஆம் அனைத்துலகக் காவல்துறை மீண்டும் விசாரணை நடத்த முடிவெடுத்தது.

டியானாவை அவரின் தந்தை கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த 67 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்