அமெரிக்கா - ஐரோப்பா வர்த்தக மோதல்
வாசிப்புநேரம் -

REUTERS/Marco Bello/ File Photo
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்கப் போவதாக அறிவித்தது.
அதற்குப் பதிலடி உண்டு என்கிறது அமெரிக்கா.
இதற்கிடையே, கனடா உலோகப் பொருள்கள் மீது 25 விழுக்காட்டு வரியை அறிவித்திருக்கிறது.
கணினி, விளையாட்டுப் பொருள்கள் உட்பட வரிவிதிக்கப்படும் பொருள்களின் மொத்த மதிப்பு 20 பில்லியன் டாலர்.
கனடாவின் வரித் திட்டம் இன்று நடப்புக்கு வரும்.
அந்நாட்டின் அடுத்த பிரதமராகும் திரு மார்க் கார்னி (Mark Carney), திரு டிரம்ப்புடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியிருக்கிறார்.
வர்த்தக மோதலைத் தவிர்க்க விரும்புவதாக அவர் சொன்னார்.
அமெரிக்காவுக்கு ஆக அதிகமாக எஃகு ஏற்றுமதி செய்யும் நாடு கனடா.

ஆதாரம் : Reuters