Skip to main content
தங்கம் விலை ஏறியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தங்கம் விலை ஏறியது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரானில் இன்று காலை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு தங்க விலை கூடியுள்ளது.

விலை 2 விழுக்காடு ஏறி அவுன்ஸுக்கு சுமார் 4,800 டாலரைத் தொட்டது.

விலைவாசி அதிகரிக்கும் என்ற அச்சம் தற்போதைக்குச் சற்று குறைந்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எரிசக்தி விலை உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றுமா என்பதும் கவனிக்கப்படுகிறது.

மத்திய வங்கி வட்டியை உயர்த்தினால் தங்க விலை குறையலாம்.

ஆண்டின் ஆரம்பத்தில் தங்கம் உச்சத்தில் இருந்தது.

போர் தொடங்கிய பிறகு தங்கவிலை 8 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்தது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்