US$2.4 பில்லியனுக்கு Windsurf உரிமத்தைப் பெற்ற Google
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Carlos Jasso)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Coding எனப்படும் கணினி நிரலாக்கம் செய்யக்கூடிய Windsurf கருவியின் உரிமத்துக்காக 2.4 பில்லியன் டாலர் செலுத்த Google நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் அந்தக் கருவி செயல்படுகிறது.
The Wall Street Journal அந்தத் தகவலை வெளியிட்டது.
Windsurf நிறுவனத்தின் சில மூத்த அதிகாரிகளை அதன் DeepMind பிரிவில் Google சேர்த்துக் கொண்டிருப்பதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் அதன் முன்னணியை வலுப்படுத்த அவ்வாறு செய்யப்பட்டதாக Googleஇன் பேச்சாளர் கூறினார்.
Windsurfஇன் தலைமை நிர்வாக அதிகாரி வருன் மோகன் (Varun Mohan), இணை நிறுவனர் டக்ளஸ் சென் (Douglas Chen) ஆகியோருடன் கணினி நிரலாக்க ஆய்வு, வளர்ச்சிக் குழுவிலிருந்து சில பேர் வரவழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : Reuters