Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புத்துயிருடன் காணப்படும் மெக்கா நகரம்!...புனித ஹஜ் யாத்திரையை மேற்க்கொள்ளும் இஸ்லாமியர்கள்...

வாசிப்புநேரம் -

கடந்த இரண்டு வருடங்களாக COVID-19 நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகளால் யாத்ரீகர்களைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் ஏற்றுக்கொண்டிருந்த மக்கா நகருக்கு மீண்டும் அதிகமானோர் செல்லத் தொடங்கியுள்ளனர். 

சவுதி அரேபியாவின் மக்காவுக்கு உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் பலர் புனித ஹஜ்ஜு யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 

இவ்வாண்டு  வெளிநாட்டிலிருந்து 850,000 பேர் உட்பட,
1 மில்லியன் பேர் ஹஜ்ஜுப் பயணத்துக்கு  அனுமதிக்கப்படுகிறார்கள். 

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

மக்கா நகரத்திலிருந்து இதோ சில  காட்சிகள்...

படம்: AFP
ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஒன்றாகத் தொழுகை நடத்தும் காட்சி!
 
படம்: AFP
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் 'காபாவை' வலம்வரும் நிகழ்வு...  
படம்: Delil SOULEIMAN / AFP
நிழற்படம் எடுக்கும் பெண்மணி....
படம்: Delil SOULEIMAN / AFP
படம்: Delil SOULEIMAN / AFP
கடந்த இரண்டு வருடங்களாக ஆள்நடமாட்டம் குறைந்திருந்த மக்கா நகரின் சாலைகள் இப்போது துடிப்புடன் காணப்படுகின்றன. ! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்