50 வயதை எட்டும் Hello Kitty!
வாசிப்புநேரம் -

AFP
பலரின் மனத்தைக் கவர்ந்த Hello Kitty கதாபாத்திரதம் 50 வயதை எட்டவுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (1 நவம்பர்) அதன் பிறந்தநாள்.
பெயரில் "Kitty" எனப் பூனையைக் குறிப்பிட்டாலும் உண்மையில் அது பூனை அல்ல.
அது லண்டனைச் சேர்ந்த சிறுமி என அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிய ஜப்பானின் Sanrio நிறுவனம் கூறியது.
அது முதன்முதலில் நாணயப் பணப்பையில் தோன்றியது.
தற்போது பல்லாயிரம் பொருள்களில் அதைக் காணலாம்.
Adidas, Balenciaga உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுடன் இணைந்தும் Hello Kitty பொருள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தனை ஆண்டுகளாகியும் Hello Kitty மீதான மோகம் குறையவில்லை.
கூடிய விரைவில் Hello Kittyயைச் சார்ந்த படம் உருவாக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
சீனாவில் அடுத்த ஆண்டு Hello Kitty உல்லாசப் பூங்கா திறக்கப்படவுள்ளது.
உலகெங்கும் பல ரசிகர்கள் இருந்தும் Hello Kitty கதாபாத்திரத்தைப் பற்றி விரிவான கதை ஏதும் கிடையாது.
அதன் முழுப் பெயர் கிட்டி வைட் (Kitty White).
அதற்கு மிம்மி (Mimmy) என்கிற இரட்டைச் சகோதிரியும் டியர் டேனியல் (Dear Daniel) என்கிற காதலனும் உண்டு.
மற்றவை எல்லாம் ரசிகர்களின் கற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

ஆதாரம் : AFP