Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகிலேயே ஆக அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர் யார்?

வாசிப்புநேரம் -

கடந்த 12 மாதங்களில் உலகில் ஆக அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை அண்மையில் Forbes வெளியிட்டுள்ளது.

அதில் முதல் இடத்தில் உள்ளார் காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi). அவருக்கு வயது 34.

மொத்த வருமானம்: 130 மில்லியன் டாலர்

காற்பந்து தொடர்பான வருமானத்தைத் தவிர்த்து விளம்பரங்கள் போன்றவை மூலம் 55 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.


2. லிப்ரான் ஜேம்ஸ் (LEBRON JAMES) - கூடைப்பந்து வீரர்

வயது: 37

மொத்த வருமானம்: 121.2 மில்லியன் டாலர்

3. கிறிஸ்டியானோ ரொனால்டோ (CRISTIANO RONALDO) - காற்பந்து வீரர்

வயது: 37

மொத்த வருமானம்: 115 மில்லியன் டாலர்

4. நேய்மார் (Neymar) - காற்பந்து வீரர்

வயது: 30

மொத்த வருமானம்: 95 மில்லியன் டாலர்

5. ஸ்டீஃபன் கர்ரி (Stephen Curry) - கூடைப்பந்து வீரர்

வயது: 34

மொத்த வருமானம்: 92.8 மில்லியன் டாலர்

6. கெவின் டுரன்ட் (Kevin Durant) - கூடைப்பந்து வீரர்

வயது: 33

மொத்த வருமானம்: 92.1 மில்லியன் டாலர்

7. ரோஜர் ஃபெடரர் (Roger Federer) - டென்னிஸ் வீரர்

வயது: 40

மொத்த வருமானம்: 90.7 மில்லியன் டாலர்

8. கெனலோ அல்வரஸ் (Canelo Alvarez) - குத்துச்சண்டை வீரர்

வயது: 31

மொத்த வருமானம்: 90 மில்லியன் டாலர்

9. டோம் பிரேடி (Tom Brady) - காற்பந்து வீரர்

வயது: 44

மொத்த வருமானம்: 83.9 மில்லியன் டாலர்

10. ஜியானிஸ் அன்டெடோகௌன்ம்போ (Giannis Antetokounmpo) - கூடைப்பந்து வீரர்

வயது: 27

மொத்த வருமானம்: 80.9 மில்லியன் டாலர்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்