Skip to main content
ஹாங்காங் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹாங்காங் தீ - தேர்தல் முடிவைப் பாதிக்குமா?

வாசிப்புநேரம் -
ஹாங்காங் தீ  - தேர்தல் முடிவைப் பாதிக்குமா?
படம்: AP/Chan Long Hei
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹாங்காங்கின் தாய் போ (Tai Po) குடியிருப்பு வளாகத்தை நெருப்புப் பொசுக்கிய பிறகு தேர்தல் நடக்கிறது.

அதன் முடிவு மக்களுக்கு அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கலாம்.

சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் 40 விழுக்காட்டினர் தேர்தலில் போட்டியிடவில்லை.

சீனாவுடன் வர்த்தகத் தொடர்புள்ள பலரும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

1948க்குப் பிறகு நடந்த மோசமான தீ விபத்தால் ஹாங்காங் நிர்வாகத்துக்குப் பெரும் தலைவலி.

2021 இல் தேர்தல் நடைமுறை சீர்திருத்தப்பட்ட பிறகு சென்ற தேர்தலில் 30 விழுக்காட்டுக்கும் சற்று அதிகமாகவே வாக்குகள் பதிவாயின.

மக்கள் முன்வந்து வாக்களிக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இன்று காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. இரவு 11.30 மணி வரை அது தொடரும். அதன் பிறகு வாக்குகள் எண்ணப்படும்.

நாளை காலை தேர்தல் முடிவுகள் வெளிவரும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்