Skip to main content
ஹாங்காங்கில் தொடரும் கனமழை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஹாங்காங்கில் தொடரும் கனமழை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹாங்காங்கில் (Hong Kong) கனத்த மழை தொடரும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

இதுவரை காணாத அளவு மழை நேற்று ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது.

ஆக உச்ச விழிப்புநிலை அறிவிக்கப்பட்டது.

11 மணி நேரத்திற்குப் பிறகு அது மீட்டுக்கொள்ளப்பட்டது.

எனினும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை இன்னமும் நடப்பில் உள்ளது.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க அதிகாரிகள் போராடுகின்றனர்.

10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகளோடு மரங்கள் சாய்ந்த சம்பவங்களும் இடம்பெற்றன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்