இதுவரை எத்தனை நாள்களில் போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்? தெரியுமா?
வாசிப்புநேரம் -
படம்: Tiziana FABI / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட் (Robert Francis Prevost) புதிய போப்பாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான தலைமைப் பேராயர்களின் ரகசியக் கூட்டம் நேற்று முன்தினம் (7 மே) தொடங்கியது. போப் ராபர்ட் நேற்று தெரிவுசெய்யப்பட்டார்.
இதற்கு முன்னதாக 10 போப்புகள் எத்தனை நாள்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
இதோ விவரங்கள்...
1. போப் பிரான்சிஸ் - 2 நாள்கள்
2. போப் 16ஆம் பெனடிக்ட் - 2 நாள்கள்
3. போப் 2ஆம் ஜான் பால் - 3 நாள்கள்
4. போப் ஜான் பால் 1 - 2 நாள்கள்
5. போப் 6ஆம் பால் - 3 நாள்கள்
6. போப் 23ஆம் ஜான் - 4 நாள்கள்
7. போப் 12ஆம் பயஸ் - 2 நாள்கள்
8. போப் 11ஆம் பயஸ் - 5 நாள்கள்
9. போப் 15ஆம் பெனடிக்ட் - 3 நாள்கள்
10. போப் 10ஆம் பயஸ் - 4 நாள்கள்

ஆதாரம் : Others