இந்தியா மாபெரும் வெற்றி - மகளிர் கிரிக்கெட் அணிக்கு $5.75 மில்லியன்
வாசிப்புநேரம் -
கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற மகளிர் அணிக்கு இந்திய அரசாங்கம் 5.75 மில்லியன் டாலர் (7.5 மில்லியன் வெள்ளி) வெகுமதி அறிவித்துள்ளது.
மும்பையில் நடந்த போட்டியில் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.
வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த வெற்றியின் மூலம் இந்தியா முதன்முறை மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.
அணியை ஊக்குவிக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. அணி வீராங்கனைகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் அந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

ஆதாரம் : Others