உலகம் exclusive
I.N.D.I.A கூட்டணி எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களைப் பெற்றதற்கு என்ன காரணம்?
வாசிப்புநேரம் -
2024 இந்தியப் பொதுத்தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஆனால் பாஜக வகுத்த உத்திகள் அதற்குச் சாதகமாக அமைந்தனவா?
உத்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் திருப்பம் என்ன?
I.N.D.I.A கூட்டணியின் பலம் என்ன?
இப்படிப் பல கேள்விகளுக்குச் 'செய்தி'யிடம் பதில் தந்தார் அரசியல் ஆய்வாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி.