இந்தியாவில் பொருள் சேவை வரி கணிசமாகக் குறைக்கப்படுகிறது
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Rupak De Chowdhuri)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவில் இன்றுமுதல் பொருள் சேவை வரி குறைக்கப்படுகிறது.
பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
12 முதல் 18 விழுக்காடாக இருந்த பல அன்றாடப் பொருள்களுக்கு வரி 5 விழுக்காட்டுக்குக் குறைகிறது.
தீபாவளிக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் வரிக் குறைப்பால் மக்கள் அதிகம் செலவழிக்கமுடியும்.
இந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஐந்தாண்டு காணாத அளவு மந்தமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
1.4 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் மக்கள் அதிகம் செலவழிக்கும்போது அது பொருளாதார வளர்ச்சிக்கு வழியமைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : Others