"5 பாகிஸ்தான் போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன" - இந்தியா
வாசிப்புநேரம் -
படம்: AFP/Arif Ali
மே மாதம் நடந்த மோதலில் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்று இந்தியா கூறியுள்ளது.
அவை F-16, JF-17 ரகப் போர் விமானங்கள் என்ற
தகவல் முதல் முறையாக வெளிப்படையாகச் சொல்லப்பட்டது.
இந்திய ஆகாயப்படைத் தளபதி இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் அது குறித்துத் கருத்துத் தெரிவிக்கவில்லை.
கடந்த மே மாதம் அவ்விரு நாடுகளிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
அது பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பெரும் சண்டை.
4 நாள் நீடித்த மோதலில் பலர் மாண்டனர்.
பாகிஸ்தான் இந்தியாவின் 6 போர் விமானங்களை வீழ்த்தியதாகச் சொன்னது.
சேதம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட இந்தியா, போர் விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்று தெரிவித்தது.
இன்று அது குறித்து எழுந்த கேள்விகளுக்கு ஆகாயப்படைத் தளபதி பதிலளிக்கவில்லை.

ஆதாரம் : Reuters