உலகம் exclusive
“இன்னும் நிறைய அரசியல் சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன”
வாசிப்புநேரம் -
இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி 3ஆம் தவணையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
எதிர்பார்த்த 400 இடங்களில் வெற்றி இல்லை என்றாலும் பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
பாரதிய ஜனதாவுக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்கிறார் அரசியல் ஆய்வாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி.
ஆதாரம் : Mediacorp Seithi