காணாமல்போன ஹெலிகாப்டர் - சிதைவுகள் கண்டுபிடிப்பு
வாசிப்புநேரம் -
(படம்: AP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் காணாமல்போன ஹெலிகாப்டரின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
8 பேர் சென்ற அந்த ஹெலிகாப்டர் சென்ற திங்கட்கிழமை (1 செப்டம்பர்) தென் களிமான்தான் மாநிலத்திலிருந்து புறப்பட்டது.
கிளம்பிய சற்று நேரத்தில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் சிதைவுகளுக்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
ஹெலிகாப்டர் உள்ளே சிலரின் உடல்கள் காணப்பட்டதாகத் தேசியத் தேடல் மீட்பு அமைப்பின் செயல்பாட்டு இயக்குநர் தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் மோசமாக எரிந்துபோயிருந்தது.
எஞ்சியோரின் உடல்களை மீட்க ஹெலிகாப்டரைப் பிரித்தெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : AFP