Skip to main content
பாலி படகுச் சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாலி படகுச் சம்பவம் - 30 பேரைக் காணவில்லை

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் பாலித் தீவில் படகு மூழ்கிய சம்பவத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

29 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னும் 30 பேரைக் காணவில்லை.

கடல் வழியாகவும் ஆகாயம் வழியாகவும் தேடல் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின.

சுமார் 306 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மிதக்கும் சிறிய படகுகள், பெரிய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
 
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்