பாலியல் குற்றத்திற்காக ஆண்ட்ரூ டேட், அவருடைய தம்பி கைது
வாசிப்புநேரம் -
படம்: Daniel MIHAILESCU / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சமூக ஊடகத்தில் பதிவுசெய்த ஆண்ட்ரூ டேட் (Andrew Tate), அவருடைய சகோதரர் திரிஸ்டன் (Tristan) இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் பலாத்காரம், பாலியல் தொழிலுக்காக ஆள்கடத்தல், தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
பெண்களுக்கு எதிரான கருத்துகளைப் (Misogyny) பரப்பிய 39 வயது ஆண்ட்ரூவையும் திரிஸ்டனையும் அமெரிக்கக் காவல்துறை கைதுசெய்தது.
அமெரிக்காவுக்கும் பிரட்டனுக்கும் இடையே குற்றவாளிகளைத் திருப்பியனுப்பும் உடன்பாடு நடப்பில் உள்ளது.
2014-2015ஆம் ஆண்டுகளில் பல பெண்கள் ஆண்ட்ரூ மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
அது தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்குவதாக
லண்டனுக்கு வடக்கே அமைந்துள்ள ஹியர்ஃபோர்ட்ஷயர் (Herefordshire) காவல்துறை தெரிவித்தது.
டேட் சகோதரர்கள்மீது வரி ஏய்ப்பு, பணமோசடிக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
சகோதரர்கள் தங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர்.
பிளவுபடுத்தும் கருத்துகளைச் சமூக ஊடகத்தில் பதிவிட்ட
ஆண்ட்ரூவை 10.8 மில்லியன் பேர் X தளத்தில் பின்தொடர்கின்றனர்.

ஆதாரம் : AFP