Skip to main content
ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்கள் பயங்கரவாதக் குழுக்கள்: ஈரான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்கள் பயங்கரவாதக் குழுக்கள்: ஈரான்

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்கள் பயங்கரவாதக் குழுக்கள்: ஈரான்
(படம்: ICANA NEWS AGENCY / AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Feb 2026 09:37AM புதுப்பிப்பு : 02 Feb 2026 11:40AM

ஈரான், ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்தைப் பயங்கரவாதக் குழுக்கள் என்று அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் படையை அவ்வாறு அறிவித்ததால் தெஹ்ரானும் அப்படிச் செய்துள்ளது.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கியதற்காக ஈரானியப் படையைச் சில நாளுக்கு முன் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதக் குழுவாக வகைப்படுத்தியது.

முன்னதாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் ஈரானியப் படையை அவ்வாறே வகைப்படுத்தின.

ஐரோப்பிய ஒன்றிய ராணுவத்தைப் பயங்கரவாதக் குழுவாக வகைப்படுத்தும் ஈரானின் முடிவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்