Skip to main content
ஈரான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரான் - இஸ்ரேல் பூசல் - அணுவாற்றல் திட்டம் குறித்து உடன்பாடு காண ஈரானை வற்புறுத்தும் டிரம்ப்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் அதன் அணுவாற்றல் திட்டம் குறித்து உடன்பாடு செய்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இஸ்ரேலுடன் மேலும் பூசலைத் தவிர்க்க ஈரானுக்கு இன்னும் நேரம் இருப்பதாக அவர் கூறினார்.

"அமெரிக்கா உலகளவில் மிக ஆபத்தான ராணுவ ஆயுதங்களை உருவாக்குகிறது. இஸ்ரேலிடம் அவை பெருமளவில் உள்ளன. இஸ்ரேலுக்கு அவற்றைப் பயன்படுத்தவும் தெரியும்," என்றார் அவர்.

அனைத்தையும் இழப்பதற்கு முன்னர் ஈரான் தாமதமில்லாமல் உடன்பாடு செய்துகொள்வது அவசியம் என்று அதிபர் டிரம்ப் சொன்னார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்