தெஹ்ரான் வீதிகளில் கொண்டாட்டம்
வாசிப்புநேரம் -
படம்: Majid Asgaripour/West Asia News Agency via REUTERS
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க-ஈரான் சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து தெஹ்ரான் வீதிகளில் மக்கள் இறங்கிக் கொண்டாடி வருகின்றனர்.
தலைநகரில் திரண்ட மக்கள் முழக்கங்களை எழுப்பி, ஈரானிய தேசியக் கொடியை அசைத்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
படங்கள் உங்கள் பார்வைக்கு....
ஆதாரம் : CNA