காஸாவை முழுமையாக ஆக்கிரமிக்கத் திட்டமிடும் இஸ்ரேல்
வாசிப்புநேரம் -
படம்: AP/Mark Schiefelbein
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் இலக்கை இஸ்ரேலிய ராணுவம் நெருங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இஸ்ரேலியப் பிணையாளிகளுக்குத் தீங்கு நேர்ந்தாலும் பரவாயில்லை, இலக்கைக் கைவிடக்கூடாது என்று பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) விரும்புவதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சரவையுடன் அவர் நடத்திய சந்திப்புக்குப் பின் Times of Israel பத்திரிகை அதனைத் தெரிவித்தது.
திரு நெட்டன்யாஹுவுக்கும் அவரது ராணுவத் தலைவர் ஜெனரல் ஸமீருக்கும் (General Zamir) இடையே இதனால் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
திரு நெட்டன்யாஹு தனக்கு விளக்கம் தர முயல்வதாக ஜெனரல் ஸமீர் குற்றஞ்சாட்டினார்.
ஏன் திரு நெட்டன்யாஹுவின் மகன் தனக்குக் கடிதம் எழுதுகிறார் என்றும் அவர் கேட்டார்.

ஆதாரம் : Others