காஸாவில் தரைத் தாக்குதலை விரிவுபடுத்திய இஸ்ரேல்
வாசிப்புநேரம் -
(படம்: Eyad BABA / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இஸ்ரேல், காஸா முழுவதும் தரைத் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.
சண்டை நிறுத்த உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைத் தொடர்கிறது.
ஹமாஸ் தற்காலிகச் சண்டை நிறுத்தத்திற்கு இணங்க நெருக்குதல் அளிப்பதே ராணுவ நடவடிக்கையின் நோக்கம் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) கூறினார்.
நேற்றிரவு காஸாவில் சுமார் 130 பேர் மாண்டதாய்ப் பாலஸ்தீனச் சுகாதார அதிகாரிகள் கூறினர்.
கடந்த வாரம் அங்கு மாண்டோரின் எண்ணிக்கை 460ஐத் தாண்டியது.

ஆதாரம் : AGENCIES