Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இஸ்ரேலில் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

வாசிப்புநேரம் -
 இஸ்ரேலில் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

(படம்:AP/Rick Bowmer)

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் தனது வான்வெளியை விமானப் போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துள்ளது.

இதற்குமுன்னர் இஸ்ரேலுக்குள் வந்த விமானங்கள் நாட்டுக்கு வெளியே இருக்கும் விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.

எனினும் இனி ஆபத்து இல்லை என்று இஸ்ரேலிய ராணுவம் உறுதிசெய்ததும் விமானச் சேவைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.

கடந்த ஓராண்டாக நடைபெறும் போரால் இஸ்ரேலுக்கான விமானச் சேவைகள் அடிக்கடி இடையூறுகளை எதிர்நோக்குகின்றன.

தொடரும் போரினால் சில முக்கிய நிறுவனங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்