காஸா சிட்டி மீது தாக்குதல் தீவிரமாகும்: இஸ்ரேல்
வாசிப்புநேரம் -
படம்: AFP/Eyad Baba
இஸ்ரேலிய ராணுவம் காஸா சிட்டி மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறது.
அங்குள்ள மக்கள் வெளியேறும்படி அது கேட்டுக்கொண்டது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவும் (Benjamin Netanyahu) எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
"நான் இஸ்ரேலிடம் கேட்கிறேன்....நாம் எங்குச் செல்வது? எங்கும் வெடிப்புகள், கொலைகள்...உலகமே வேடிக்கை பார்க்கிறது. இறைவனை மட்டுமே நம்பியிருக்கிறோம்" என்று காஸா சிட்டியின் 36 வயது காலித் குவேத்தார் (Khaled Khuwaiter) AFP செய்தியாளரிடம் கேள்வி கூறினார்.
காஸா மக்களை வெளியேறச் சொல்லி விமானங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பிரசுரங்கள் வீசப்பட்டன.

ஆதாரம் : AFP