Skip to main content
ஜக்கர்த்தாவில் Channel News Asia மாநாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜக்கர்த்தாவில் Channel News Asia மாநாடு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Channel News Asiaவின் மாநாடு இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் தொடங்கியிருக்கிறது.

இந்தப் புது யுகத்தில் முதலீடுகளையும் புத்தாக்கத்தையும் எப்படிக் கையாள்வது என்பது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.

இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிய மாநாடு பிற்பகல் இரண்டரை மணிவரை நடைபெறும்.

இந்தோனேசியாவின் முதலீட்டுத் துறை அமைச்சர், தெமாசெக் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி, மலேசியாவின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான Khazanah Nasionalஇன் தலைமை முதலீட்டு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வல்லுநர்கள் கலந்துரையாடலில் ஈடுபடுவர்.

CNA மாநாட்டின் நேரடி ஒளிபரப்பை CNA YouTube தளத்தில் காணலாம்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்