Skip to main content
மியன்மார் தேர்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மியன்மார் தேர்தல் - ஜப்பான் கவலை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மியன்மார் அதன் பொதுத்தேர்தலை நடத்தத் திட்டமிடுவது அனைத்துலக அளவில் கேள்விகளையும் அக்கறைகளையும் எழுப்புகிறது.

இந்த நேரத்தில் பொதுத்தேர்தலை நடத்தினால் அமைதியை எட்டுவது இன்னும் கடினமாகும் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தாகேஷி இவாயா (Takeshi Iwaya) கூறினார்.

உள்நாட்டுச் சண்டையை முதலில் முடிவுக்குக் கொண்டுவரும்படி அவர் மியன்மாரிடம் வலியுறுத்தினார்.

முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) உட்பட சிறைவைக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும்படி திரு தாகேஷி கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்