ஜப்பானில் வித்தியாசமான திருட்டு... விவசாயிக்குச் சிறை
வாசிப்புநேரம் -

ஜப்பானில் 200 கிலோகிராம் வெங்காயத்தாளைத் திருடியதாக விவசாயி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோடை வெப்பத்தில் பயிர்கள் வாடியதால் மற்றொரு விவசாயியிடமிருந்து வெங்காயத்தாளைத் திருடியதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
திருடப்பட்ட வெங்காயத்தாளின் மதிப்பு 200,000 யென் (1,740 வெள்ளி) ஆகும்.
சாதகமற்ற வானிலையைக் காரணம் காட்டி, இழந்த வருமானத்தை மீட்க அவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
அந்த 28 வயது விவசாயிக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டுக்கு வேலை செய்ய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AFP