குழந்தைக்கு ஒரு பெயர் வைப்பதும் தவறாகலாம்..எங்கு?
வாசிப்புநேரம் -

படம்: envato.com
யாரும் யோசிக்காத வித்தியாசமான பெயரைக் குழந்தைக்கு வைக்கவேண்டும் என்று பெற்றோர் சிலர் எண்ணலாம்....
அந்த எண்ணத்துக்கு ஜப்பான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைப்பதற்கு அது தடை விதித்துள்ளது.
அண்மைக்காலத்தில் ஜப்பானிய இலக்கணப்படி உச்சரிக்கமுடியாத பெயர்கள் அதிகரித்துள்ளன.
அது பள்ளிகளிலும் சமூகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக Kyodo News ஊடகம் சொன்னது.
ஜப்பானில் இனி பதிவுசெய்யப்படும் குழந்தைகளின் பெயர்களை உச்சரிப்பது எப்படி என்பதை அதிகாரிகள் பெற்றோரிடம் விளக்கம் கேட்பார்கள்.
பெயர் எழுதப்பட்ட விதத்துக்கும் அதன் உச்சரிப்புக்கும் முரண்பாடு இருந்தால் பெற்றோர் சட்ட விவகார அலுவலகத்துக்கு அனுப்பப்படுவர் என்று Kyodo News கூறியது.

ஆதாரம் : Others