பெண் பிரதமருக்கு ஆதரவு - ஜப்பானில் தேர்தல்
வாசிப்புநேரம் -
ஜப்பானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் 465 இடங்களுக்குப் போட்டி நிலவுகிறது.
கடுமையான குளிரை நாடு சந்திக்கும் நேரத்தில் தேர்தல் நடக்கிறது.
அண்மையில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திருவாட்டி சானே தக்காயிச்சி (Sanae Takaichi) தமது அரசாங்கத்தை வலுப்படுத்த முனைகிறார்.
அவருக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு உள்ளது.
அனைத்துலக விவகாரங்களில் உறுதியாகக் குரல் எழுப்புகிறார் திருவாட்டி
தக்காயிச்சி
அவரது மிதவாத ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையே இன்று ஜப்பானில் இன்னும் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என்று அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர்.
வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை குறையலாம் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : AFP