Jetstar விமானங்களில் இருக்கைக்கு மேல் வைக்கப்படும் பொருள்களுக்குக் கட்டணம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Jetstar விமானங்களில் பயணிகள் இருக்கைக்கு மேல் வைக்கப்படும் பொருள்களுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி முதல் அது நடப்புக்கு வரும்.
இருக்கைக்குக் கீழ் ஒரு பையைக் கூடுதல் செலவின்றி வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் பெரிய பைகளுக்கு 16 டாலர் முதல் 52 டாலர் வரை பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
விமானப் பயணம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
உலக அளவில் செயல்படும் பல்வேறு மலிவுக் கட்டண விமான நிறுவனங்கள் ஏற்கனவே அத்தகைய நடைமுறையைப் பின்பற்றுகின்றன.
மலிவுக் கட்டண விமான நிறுவனங்களின் வருவாயில் பெட்டிகளுக்கான கட்டணம், இருக்கை தேர்வுக்கான கட்டணம் ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.
புதிய நடைமுறை விமானம் திட்டமிட்ட நேரத்தில் புறப்பட உதவும் என்று Jetstar நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபனி டுல்லி (Stephanie Tully) தெரிவித்தார்.

ஆதாரம் : Reuters