ஜொகூர் வேட்புமனு தாக்கல் - படங்களில்...
வாசிப்புநேரம் -
படம்: CNA/Zamzahuri Abas
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
16-ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் 56 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்தது.
ஒவ்வொரு வேட்புமனுத் தாக்கல் நிலையத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகள், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த பிறகு 14 நாள் பிரசாரம் தொடங்குகிறது.
பிரசாரம் ஜூலை 10-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நடைபெறும்.
வேட்புமனுத் தாக்கல் நிலையங்களில் உள்ள நிலவரத்தைக் காட்டும் சில படங்கள்...

ஆதாரம் : Mediacorp Seithi