ராட்சத அலை...இல்லை நிலச்சரிவு...பயந்து ஓடிய மக்கள்
வாசிப்புநேரம் -
படம்: AFP/RJ Mathew
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தூரத்திலிருந்து பார்த்தால் ராட்சத அலை நெருங்குவது போல் தோன்றுகிறது...
ஆனால் அது அலை அல்ல...நிலம்..
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைக் காட்டும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
சாலையோரம் குடை பிடித்து நிற்கும் சிலர் தூரத்தில் நிலச்சரிவைக் காண்கின்றனர்.
டன் கணக்கில் சேறும் சகதியும் பாய்ந்து வருகிறது.
சாலையில் இருக்கும் வாகனங்களும் சேர்த்துத் தள்ளப்படுகின்றன.
ஒரு கொள்கலன் லாரி சாலையோரம் நின்று கொண்டிருப்போரை நோக்கி நகர்கிறது.
மக்கள் உயிருக்குப் பயந்து ஓடுகின்றனர்.
நல்லவேளை தப்பிச் செல்லமுடியாத மூவரை லாரி இடிக்கவில்லை.
வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஐவர் மாண்டனர்.
மீட்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வட்டாரத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்திருப்பதால் சில பகுதிகளுக்குச் செல்ல அவர்கள் சிரமப்படுவதாக NDTV ஊடகம் கூறியது.

ஆதாரம் : Others