கமேனி நல்லடக்கம் ஈரான் புனித நகரில்
வாசிப்புநேரம் -
மறைந்த ஈரான் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Khamenei) புனித நகரான மஷ்ஹத்தில் (Mashhad) நல்லடக்கம் செய்யப்படுவார்.
86 வயது திரு கமேனி 36 ஆண்டாகத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மஷ்ஹத், ஈரானின் இரண்டாவது பெரிய நகரம்.
அங்குதான் திரு கமேனி பிறந்தார்.
மஷ்ஹத் நகரிலிருக்கும் இமாம் ரேசா (Imam Reza) தொழுகைத் தலத்தில் திரு கமேனியின் தந்தை அடக்கம் செய்யப்பட்டார்.
திரு கமேனிக்கு தெஹ்ரானில் பேரளவிலான பிரியாவிடை நல்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எப்போது அடக்கம் செய்யப்படுவார் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆதாரம் : AFP