Skip to main content
ஆக இளம் F1 உலக வெற்றியாளர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆக இளம் F1 உலக வெற்றியாளர்

வாசிப்புநேரம் -
ஆக இளம் F1 உலக வெற்றியாளர்

Daniel Becerril / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Nov 2026 11:10AM புதுப்பிப்பு : 02 Nov 2026 12:22PM

Mercedes அணியின் கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli) F1 கார்ப் பந்தயப் பட்டத்தை வென்றிருக்கிறாார்.

அவருக்கு வயது 20.

அவர் வரலாற்றிலேயே ஆக இளமையான உலக வெற்றியாளர்.

1953ஆம் ஆண்டிற்குப் பின் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றிருக்கிறார்.

மெக்சிகோ சிட்டி Grand Prix பந்தயத்தில் அன்டோனெல்லி மூன்றாம் இடத்தில் வந்தார். 

அவர் 119 புள்ளிகளைப் பெற்று உலகத் தரவரிசையில் முன்னிலை பெற்றார்.

ஆனந்தக் கண்ணீர் வடித்த கிமி தம்முடைய குடும்பத்தைக் கட்டி அணைத்தார்.

"எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மாக்ஸ், லூயிஸுடன் வெற்றி பெற்றது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் அவர்.

 இத்தாலியின் தேசிய கொடியைத் தோளில் சூடிக்கொண்டார் கிமிச

இதற்கு முன் உலகின் இளைய F1 உலக வெற்றியாளர் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் (Max Verstappen).

அவர் 2010ஆம் ஆண்டில் 23 வயதில் பட்டம் பெற்றார்.

மெக்சிகோ சிட்டியில் இப்போது நடந்த Grand Prix பந்தயத்தில் அவர் முதலிடத்தில் வந்தார்.

Ferrari அணியின் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்