மெக்சிகோவில் கனரக வாகனத்துடன் மோதித் தீப்பிடித்த பேருந்து- 40 பேர் மரணம்
வாசிப்புநேரம் -
(படம்: Luis Manuel Lopez/Reuters)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மெக்சிகோவில் (Mexico) நடந்த பேருந்து விபத்தில் 40க்கும் அதிகமானோர் மாண்டனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாய் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து கனரக வாகனத்துடன் மோதியது.
விபத்தின்போது பேருந்தில் 48 பேர் இருந்தனர்.
கென்கூன் (Cancun) வட்டாரத்திலிருந்து மெக்சிகோவின் வடக்கே அமைந்துள்ள தபஸ்கோ (Tabasco) மாநிலத்துக்குப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
பேருந்தின் இரு ஓட்டுநர்களும் கனரன வாகன ஓட்டுநரும் விபத்தில் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயால் சூழ்ந்து எரிந்துபோன பேருந்தின் எஃகுச் சட்டம் மட்டுமே எஞ்சியிருந்தது.
இரு வாகனங்களும் மோதியதில் பேருந்து தீப்பற்றிக்கொண்டது.
விபத்துக்கான காரணத்தை விசாரிப்பதாக பேருந்து நிறுவனம் தெரிவித்தது.
பேருந்து அனுமதிக்கப்பட்ட வேகத்துக்குள் சென்றுகொண்டிருந்தாக அது சொன்னது.