Skip to main content
அமெரிக்காவில் மிகப் பிரபலமான குழந்தைப் பெயர்கள் என்னென்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவில் மிகப் பிரபலமான குழந்தைப் பெயர்கள் என்னென்ன?

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் மிகப் பிரபலமான குழந்தைப் பெயர்கள் என்னென்ன?

படம்: envato.com

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

குழந்தை பிறந்ததும் அதற்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதில் பெற்றோருக்குப் பேரார்வம் ஏற்படுவது இயல்பு.

பாரம்பரியப் பெயர்களைச் சூட்ட விரும்புவோரும் உள்ளனர். வித்தியாசமான பெயர்களைத் தெரிவு செய்வோரும் இருக்கின்றனர்.

சில பெயர்கள் எப்போதுமே மிகப் பிரபலமாக இருப்பதுமுண்டு.

அமெரிக்காவில் 2 பெயர்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகமாய்ச் சூட்டப்பட்டபடுவதாக AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

தொடர்ந்து 8 ஆண்டுகளாய் அமெரிக்காவில் ஆண் குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்பட்ட பெயர் லியாம் (Liam).

கடந்த 6 ஆண்டுகளாகப் பெண் குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்பட்ட பெயர் ஒலிவியா (Olivia).

அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் பெயர்கள்:

ஆண் குழந்தைகளுக்கு...
1. நோவா (Noah)
2. ஓலிவர் (Oliver)
3. தியோடோர் (Theodore)
4. ஜேம்ஸ் (James)
5. ஹென்றி (Henry)
6. மேத்தியோ (Mateo)
7. இலாய்ஜா (Elijah)
8. லுக்கஸ் (Lucas)
9. வில்லியம் (William)

பெண் குழந்தைகளுக்கு...

1. எமா (Emma)
2. எமலியா (Amelia)
3. சார்லட் (Charlotte)
4. மியா (Mia)
5. சோஃபியா (Sophia)
6. இஸாபெல்லா (Isabella)
7. எவ்வலின் (Evelyn)
8. எவா (Ava)
9. சோஃபியா (Sofia)

கடந்த ஆண்டில் அமெரிக்காவில் மொத்தம் 3.61 மில்லியன் குழந்தைகள் பிறந்ததாக AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

 
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்