சவுதி அரேபியாவின் பயணத்துறைத் தூதர் லயனல் மெஸ்ஸி சவுதி அரேபியாவிற்கு இம்மாதம் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்
வாசிப்புநேரம் -

Instagram/Ahmed Al Khateeb
காற்பந்துப் பிரபலம் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) சவுதி அரேபியாவின் பயணத்துறைத் தூதராக இருக்கிறார்.
அவர் இம்மாதம் சவுதி அரேபியாவிற்கு வரவிருக்கிறார் என்று பயணத்துறை அமைச்சர் அகமது அல் காதிப் (Ahmed al-Khateeb) Twitter மூலம் தெரிவித்தார்.
"சவுதி அரேபியாவின் பயணத்துறைத் தூதர் லயனல் மெஸ்ஸியை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி. அவர் இம்மாதம் சவுதி அரேபியாவிற்கு வரவுள்ளார். அவர் உற்றார் உறவினர்களுடன் நம் நாட்டின் ஆக அழகான இடங்களை ரசிப்பார் என்றும் மக்களுடன் இணைவார் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்," என மார்ச் 8ஆம் தேதி அவரது Twitter பக்கத்தில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AGENCIES