Skip to main content
டியோகோ ஜோட்டா இறுதிச்சடங்கில் ரசிகர் கூட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டியோகோ ஜோட்டா இறுதிச்சடங்கில் ரசிகர் கூட்டம்

வாசிப்புநேரம் -
லிவர்பூல் (Liverpoo) காற்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் சிவப்பு நிற மலர் வளையத்தை ஏந்தியவாறு போர்ச்சுகலில் உள்ள Igreja de Matriz தேவாலயத்தில் திரண்டுள்ளனர்.

கார் விபத்தில் மாண்ட டியோகா ஜோட்டா, அவரின் தம்பி ஆண்ட்ரே சில்வா (Andre Silva) இருவரின் இறுதிச்சடங்கு அங்குதான் நடைபெறுகிறது.

ஜோட்டாவின் மலர் வளையங்களில் அவரின் '20' என்ற ஜெர்சி எண் பதிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ரேவுக்கான மலர் வளையத்தில் அவரின் '30' என்ற ஜெர்சி எண் பதிக்கப்பட்டுள்ளது.

அணியுடன் சேர்ந்து காற்பந்து ரசிகர்களும் தேவாலயத்தில் கூடியிருப்பதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்