Skip to main content
மலேசியாவில் மீண்டும் F1 பந்தயம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசியாவில் மீண்டும் F1 பந்தயம் - புகைமூட்டம் தணியுமா?

வாசிப்புநேரம் -
மலேசியாவில் மீண்டும் F1 பந்தயம் - புகைமூட்டம் தணியுமா?
(கோப்புப் படம்: REUTERS/Hasnoor Hussain)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவில் ஒன்பது ஆண்டுக்குப் பிறகு Formula 1 கார்ப் பந்தயம் நடைபெறவிருக்கிறது.

ஆனால் புகைமூட்டம் அதனை அச்சுறுத்துகிறது.

செப்பாங்கில் இவ்வார இறுதியில் போட்டி நடைபெறவுள்ள நிலையில், செயற்கையாக மழையை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மலேசியாவில் மேலும் 2 பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் இந்த வார இறுதியில் நடைபெறுகின்றன.

புத்ராஜெயாவில் அனைத்துலக நெடுந்தூரச் சைக்கிளோட்டப் போட்டியும் தலைநகர் கோலாலம்பூரில் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயமும் (marathon) நடைபெறவுள்ளன.

மூன்று நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் புகைமூட்ட நிலவரம் தினமும் கண்காணிக்கப்படும் என்றும் மலேசியா தெரிவித்தது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்