Skip to main content
அமெரிக்காவின் 19% தீர்வை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்காவின் 19% தீர்வை - ஒரு சாதனை : மலேசியா

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் 19% தீர்வை - ஒரு சாதனை : மலேசியா

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியப் பொருள்களுக்கு 19% தீர்வை என்பது விரிவான பேச்சுவார்த்தைக்குப் பின் எட்டப்பட்ட முடிவு என்று மலேசியா தெரிவித்துள்ளது.

அது ஒரு பெரிய சாதனை என்றது மலேசியா.

நாட்டின் அரசுரிமைக்கு பாதகம் ஏற்படாமல் வளர்ச்சி காணும் விதமாகத் தீர்வை எட்டப்பட்டுள்ளது என்றது மலேசியா.

அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) சில நாடுகள் மீது முன்பு அறிவித்திருந்த தீர்வைகளில் மாற்றம் கொண்டுவரும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார்.

மலேசியாவுக்கு விதித்த தீர்வை 25 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டது.

அது பொதுவாக மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தீர்வைகளுக்கு ஈடானது என்று மலேசியா குறிப்பிட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்