மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி காலமானார்
REUTERS/Bazuki Muhammad/Files
This audio is generated by an AI tool.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி (Abdullah Ahmad Badawi) காலமானார்.
அவருக்கு வயது 85.
திரு அப்துல்லாவின் மருமகனான முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் (Khairy Jamaluddin) சமூக ஊடகத்தில் அதனைத் தெரிவித்தார்.
திரு அப்துல்லா கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய சிகிச்சைக் கழகத்தில் காலமானார்.
மலேசியாவின் ஐந்தாவது பிரதமரான அவர் 2003 முதல் 2009 வரை சேவையாற்றினார்.