Skip to main content
ஜொகூரில் மின்தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் மின்தடை - சேவை திரும்புகிறது

வாசிப்புநேரம் -
மலேசியாவின் கிள்ளான் (Klang), ஜொகூர் பாரு ஆகிய இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மின்சாரக் கட்டமைப்பு நிறுவனம் கூறியிருக்கிறது.

சேவைகள் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மின்சாரத் தடை குறித்து இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதாக Malay Mail குறிப்பிட்டது.

Mid Valley, Pavilion Damansara Heights, TRX போன்ற பிரபலமான கடைத்தொகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து மேல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எத்தனை வீடுகள், கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் தெரியவில்லை.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்