மென்செஸ்ட்டர் யுனைட்டட் நிர்வாகி ரூபன் அமோரிம்
வாசிப்புநேரம் -
(படம்: Isabella Bonotto / Anadolu via AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) காற்பந்து அணி புதிய நிர்வாகியை அறிவிக்கத் தயாராகிவிட்டது.
ரூபன் அமோரிம் புது நிர்வாகி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது சேவையைப் பெறுவதற்கு ஸ்போர்ட்டிங் லிஸ்பன் (Sporting Lisbon) அணியுடன் இணக்கம் கண்டிருப்பதாக AFP செய்தி கூறுகிறது.
இரு அணிகளும் பேசிக்கொண்டதற்கு இணங்க, அமோரிம் அந்தப் போர்ச்சுகல் அணியின் அடுத்த 3 ஆட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.
அடுத்த வாரம் நடைபெறும் மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) அணிக்கு எதிரான Champions League ஆட்டம் அதிலொன்று.
நவம்பரில் அனைத்துலக விடுமுறை வரும்போது அவர் நிர்வாகிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுனைட்டட்டில் அவர் நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆட்டத்துக்குப் பொறுப்பேற்பார்.
அண்மை ஆட்டத்துக்குப் பிறகு பட்டியலில் 14ஆவது இடத்தில் உள்ளது யுனைட்டட்.
நிர்வாகி எரிக் டென் ஹாக்கை (Erik ten Hag) யுனைட்டட் பதவியிலிருந்து நீக்கியது.